6th அளவீட்டியல் SL
📏 6th Std அளவீட்டியல்
Remedial
Remedial
நாள் 1 - அளவீடுகள்
📝 2 கேள்விகள் மட்டும்
1
அளவீடு என்றால் என்ன? நீளம் அலகு?
What is measurement? Length unit?
விடை | Answer:
ஒப்பிடுவது = அளவீடு
நீளம் = மீட்டர் m
நீளம் = மீட்டர் m
Comparing = Measurement
Length = Metre m
Length = Metre m
2
நிறை அலகு? காலம் அலகு?
Mass unit? Time unit?
விடை | Answer:
நிறை = கிலோகிராம் kg
காலம் = வினாடி s
காலம் = வினாடி s
Mass = Kilogram kg
Time = Second s
Time = Second s
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. அளவீடு
Measurement
2. நீளம்
Length
3. மீட்டர்
Metre
4. நிறை
Mass
5. கிலோகிராம்
Kilogram
6. காலம்
Time
7. வினாடி
Second
8. அலகு
Unit
9. SI அலகு
SI Unit
10. அளவு
Quantity
நாள் 2 - கருவிகள்
📝 2 கேள்விகள் மட்டும்
1
நீளம் அளக்கும் கருவி? நிறை அளக்கும் கருவி?
Length instrument? Mass instrument?
விடை | Answer:
நீளம் = மீட்டர் அளவுகோல்
நிறை = தராசு
நிறை = தராசு
Length = Metre Scale
Mass = Balance
Mass = Balance
2
காலம் அளக்கும் கருவி? சிறிய நீளம் அளக்க?
Time instrument? Small length?
விடை | Answer:
காலம் = கடிகாரம்
சிறிய நீளம் = அளவிடும் நாடா
சிறிய நீளம் = அளவிடும் நாடா
Time = Clock
Small length = Measuring Tape
Small length = Measuring Tape
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. அளவுகோல்
Scale
2. தராசு
Balance
3. கடிகாரம்
Clock
4. அளவிடும் நாடா
Measuring Tape
5. நிறுத்து கடிகாரம்
Stop Clock
6. சென்டிமீட்டர்
Centimetre
7. மில்லிமீட்டர்
Millimetre
8. கிலோமீட்டர்
Kilometre
9. கிராம்
Gram
10. மணி
Hour
நாள் 3 - மாற்றங்கள்
📝 2 கேள்விகள் மட்டும்
1
1 மீ =? செமீ | 1 கிமீ =? மீ
1 m =? cm | 1 km =? m
விடை | Answer:
1 மீ = 100 செமீ
1 கிமீ = 1000 மீ
1 கிமீ = 1000 மீ
1 m = 100 cm
1 km = 1000 m
1 km = 1000 m
2
1 கிகி =? கிராம் | 1 மணி =? நிமிடம்
1 kg =? gram | 1 hour =? minute
விடை | Answer:
1 கிகி = 1000 கிராம்
1 மணி = 60 நிமிடம்
1 மணி = 60 நிமிடம்
1 kg = 1000 g
1 hour = 60 minute
1 hour = 60 minute
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. மாற்றம்
Conversion
2. சென்டிமீட்டர்
Centimetre
3. மில்லிமீட்டர்
Millimetre
4. கிலோமீட்டர்
Kilometre
5. கிராம்
Gram
6. மில்லிகிராம்
Milligram
7. மில்லிவினாடி
Millisecond
8. நிமிடம்
Minute
9. மணி
Hour
10. நாள்
Day
நாள் 4 - பரப்பு
📝 2 கேள்விகள் மட்டும்
1
பரப்பு என்றால் என்ன? அலகு என்ன?
What is area? What is unit?
விடை | Answer:
இடத்தின் அளவு = பரப்பு
அலகு = சதுர மீட்டர் மீ²
அலகு = சதுர மீட்டர் மீ²
Space of surface = Area
Unit = Square metre m²
Unit = Square metre m²
2
சதுரம் =? செவ்வகம் =?
Square =? Rectangle =?
விடை | Answer:
சதுரம் = பக்கம் × பக்கம்
செவ்வகம் = நீளம் × அகலம்
செவ்வகம் = நீளம் × அகலம்
Square = side × side
Rectangle = length × breadth
Rectangle = length × breadth
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. பரப்பு
Area
2. சதுர மீட்டர்
Square Metre
3. சதுரம்
Square
4. செவ்வகம்
Rectangle
5. நீளம்
Length
6. அகலம்
Breadth
7. பக்கம்
Side
8. மேற்பரப்பு
Surface
9. சதுர செமீ
Square cm
10. சுற்றளவு
Perimeter
நாள் 5 - கனஅளவு
📝 2 கேள்விகள் மட்டும்
1
கனஅளவு என்றால் என்ன? அலகு என்ன?
What is volume? What is unit?
விடை | Answer:
இடம் பிடிக்கும் அளவு = கனஅளவு
அலகு = கன மீட்டர் மீ³
அலகு = கன மீட்டர் மீ³
Space occupied = Volume
Unit = Cubic metre m³
Unit = Cubic metre m³
2
கனசதுரம் =? 1 லிட்டர் =? மிலி
Cube =? 1 litre =? ml
விடை | Answer:
கனசதுரம் = பக்கம் × பக்கம் × பக்கம்
1 லிட்டர் = 1000 மிலி
1 லிட்டர் = 1000 மிலி
Cube = side × side × side
1 litre = 1000 ml
1 litre = 1000 ml
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. கனஅளவு
Volume
2. கன மீட்டர்
Cubic Metre
3. கனசதுரம்
Cube
4. கனசெவ்வகம்
Cuboid
5. லிட்டர்
Litre
6. மில்லிலிட்டர்
Millilitre
7. கொள்ளளவு
Capacity
8. அளவிடும் குவளை
Measuring Cylinder
9. இடப்பெயர்ச்சி
Displacement
10. உயரம்
Height
Comments
Post a Comment