7th அளவீட்டியல் - Bilingual Short Answers 5 Days 📐 7th Std அளவீட்டியல் Measurement - Bilingual Short Answers 5 Days × 4 Questions | Tamil + English DAY 1 DAY 2 DAY 3 DAY 4 DAY 5 DAY 1 - வெப்பநிலை | Temperature Q1 வெப்பநிலை என்றால் என்ன? SI அலகு எழுதுக. What is temperature? Write its SI unit. Ans: ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவு வெப்பநிலை. SI அலகு = கெல்வின்(K). Ans: Degree of hotness or coldness of a body is temperature. SI unit = Kelvin(K). Q2 0°C = ____ K | 100°C = ____ K 0°C = ____ K | 100°C = ____ K Ans: 0°C = 273K | 100°C = 373K [K = °C + 273] Ans: 0°C = 273K | 100°C = 373K [K = °C + 273] Q3 மனித உடலின் சராசரி வெப்பநிலை °C மற்றும் °F-ல் எவ்வளவு? What is the average human body temperature in °C and °F? Ans: 37°C = 98.6°F Ans: 37°C = 98.6°F Q4 மருத்துவ வெப்பமானி எதை அளக்க பயன்படுகிறது? அளவீட்டு எல்லை என்ன? What does a clinical thermometer measure? What is its range? Ans: மனித உடல் வெப்பநிலை. எல்லை = 35°C முதல் 4...
Comments
Post a Comment