7-ஆம் வகுப்பு அறிவியல்: அன்றாட வாழ்வில் விலங்குகள்
7th Standard Science: Animals in Daily Life
இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி
📌 முக்கியப் பாடக் குறிப்புகள்
📌 Key Lesson Notes
- பட்டுப்புழு வளர்ப்பு: பட்டு நூல்களைப் பெற பட்டுப்புழுக்களை வளர்ப்பது 'செரிகல்ச்சர்' எனப்படும்.
- ஆந்த்ராக்ஸ்: இது கம்பளித் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு வரும் ஒரு பாக்டீரியா நோய் (Sorters Disease).
- தேன்: தேனில் சர்க்கரை, நீர் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது ஒரு சிறந்த இயற்கை மருத்துவப் பொருள்.
- கம்பளி: ஆடு, ஒட்டகம் மற்றும் முயல் போன்ற விலங்குகளின் ரோமங்களிலிருந்து கம்பளி இழைகள் பெறப்படுகின்றன.
- Sericulture: The rearing of silkworms to obtain silk is called Sericulture.
- Anthrax: A bacterial disease often affecting wool industry workers, known as Sorters Disease.
- Honey: Contains sugar, water, and minerals; it is a powerful natural medicine.
- Wool: Obtained from the fleece of animals like sheep, camels, and rabbits.
🎓 பயிற்சியை முடித்தேன் - சான்றிதழ் பெறுக!
🎓 Completed Quiz - Get Certificate!
பாராட்டுச் சான்றிதழ்
பெயர்
விலங்கியல் பாடத்தில் அவர்களின் சிறந்த சிந்தனைத் திறன் மற்றும் கற்றல் ஆர்வத்தைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இரா.செந்தில்குமார், B.T.ASST.
காப்பரத்தாம்பட்டி
Comments
Post a Comment