7th Science - Polymer Chemistry Quiz | இரா.செந்தில்குமார்

7-ஆம் வகுப்பு அறிவியல்: பலபடி வேதியியல்

7th Standard Science: Polymer Chemistry

இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி

📌 பலபடி வேதியியல் - முக்கியக் குறிப்புகள்

📌 Polymer Chemistry - Key Notes

  • பலபடி (Polymer): பல சிறிய ஒற்றைப்படிகள் (Monomers) இணைந்து உருவாகும் நீண்ட சங்கிலித் தொடர்.
  • இயற்கை பலபடிகள்: புரதம் (அமினோ அமிலங்கள்), பருத்தி (செல்லுலோஸ்), பட்டு போன்றவை.
  • செயற்கை பலபடிகள்: நெகிழி (Plastic), நைலான், பாலியஸ்டர் போன்றவை.
  • நெகிழி குறியீடுகள்: 1 முதல் 7 வரை உள்ளன. குறியீடு 1, 3, 6, 7 ஆபத்தானவை; 2, 4, 5 பாதுகாப்பானவை.
  • Polymer: A long chain made of many small units called monomers.
  • Natural Polymers: Proteins (amino acids), Cotton (cellulose), Silk, etc.
  • Synthetic Polymers: Plastics, Nylon, Polyester, etc.
  • Resin Codes: Numbered 1 to 7. Codes 2, 4, 5 are safer; 1, 3, 6, 7 are risky.
🎓 பயிற்சியை முடித்தேன் - சான்றிதழ் பெறுக! 🎓 Completed Quiz - Get Certificate!

பாராட்டுச் சான்றிதழ்

பெயர்

வேதியியல் பாடத்தில் அவர்களின் சிறந்த சிந்திக்கும் திறன் மற்றும் கற்றல் ஆர்வத்தைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இரா.செந்தில்குமார், B.T.ASST.
காப்பரத்தாம்பட்டி

Comments

Popular posts from this blog

8th science part -2

அணி இலக்கணம் தொகுப்பு