அணி இலக்கணம் தொகுப்பு
தமிழ் அணி இலக்கணம்: 14 முக்கிய வகைகள்
வழங்குபவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
1. உவமை அணி 6-ஆம் வகுப்பு
ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் ஒப்புமைப்படுத்தி, அவற்றுக்கிடையே 'போல, புரைய, அன்ன' போன்ற உவம உருபுகள் வெளிப்படையாக வருவது.
இகழ்வார் பொறுத்தல் தலை."
2. எடுத்துக்காட்டு உவமை அணி 7-ஆம் வகுப்பு
உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் வந்து, அவற்றுக்கிடையே உவம உருபு மறைந்து வருவது.
கற்றனைத் தூறும் அறிவு."
3. உருவக அணி 7-ஆம் வகுப்பு
உவமை வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று கூறுவது.
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி..."
4. ஏகதேச உருவக அணி 8-ஆம் வகுப்பு
தொடர்புடைய இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது.
சால மிகுத்துப் பெயின்."
5. பிரிதுமொழிதல் அணி 8-ஆம் வகுப்பு
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் சொல்ல வந்த கருத்தைப் பெற வைப்பது.
நாவாயும் ஓடா நிலத்து."
6. வேற்றுமை அணி 8-ஆம் வகுப்பு
இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது.
நாவினாற் சுட்ட வடு."
7. வஞ்சப்புகழ்ச்சி அணி 9-ஆம் வகுப்பு
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.
மேவன செய்தொழுக லான்."
8. சிலேடை அணி 9-ஆம் வகுப்பு
ஒரு சொல்லோ அல்லது ஒரு தொடரோ இருபொருள் தருமாறு அமைவது.
நாடும் குலைதனக்கு நாணாது..."
9. தற்குறிப்பேற்ற அணி 10-ஆம் வகுப்பு
இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தனது குறிப்பை (கருத்தை) ஏற்றிக் கூறுவது.
10. தீவக அணி 10-ஆம் வகுப்பு
செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல், அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சேர்ந்து பொருள் தருவது.
11. நிரல்நிறை அணி 10-ஆம் வகுப்பு
சொற்களை வரிசையாக நிறுத்தி, அதே வரிசையில் அவற்றோடு தொடர்புடைய சொற்களை இணைத்துப் பொருள் கொள்வது.
பண்பும் பயனும் அது."
12. தன்மை நவிற்சி அணி 6-ஆம் வகுப்பு
எப்பொருள் எத்தன்மையதாயினும் அப்பொருளின் உண்மைத் தன்மையை இயல்பாக நயமாகக் கூறுவது.
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி."
13. பின்வருநிலை அணி 9-ஆம் வகுப்பு
செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ அல்லது பொருளோ மீண்டும் மீண்டும் வருவது.
துப்பாய தூஉம் மழை."
14. வேற்றுப்பொருள் வைப்பு அணி 10-ஆம் வகுப்பு
ஒரு பொதுவான கருத்தைச் சிறப்புப் பொருளாலோ அல்லது சிறப்புப் பொருளைப் பொதுப் பொருளாலோ விளக்குவது.
Comments
Post a Comment