7th அளவீட்டியல் SL

7th அளவீட்டியல் - SL
📏 7th Std அளவீட்டியல்
Remedial
நாள் 1 - வெப்பம் | Heat
📝 2 கேள்விகள் மட்டும்
1
வெப்பநிலை என்றால் என்ன? அலகு?
What is temperature? Unit?
விடை | Answer:
வெப்பம்/குளிர்ச்சி = வெப்பநிலை
அலகு = கெல்வின் K
Hot/Cold = Temperature
Unit = Kelvin K
2
0°C =? K | 100°C =? K
0°C =? K | 100°C =? K
விடை | Answer:
0°C = 273 K
100°C = 373 K
0°C = 273 K
100°C = 373 K
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. வெப்பநிலை
Temperature
2. கெல்வின்
Kelvin
3. செல்சியஸ்
Celsius
4. பாரன்ஹீட்
Fahrenheit
5. வெப்பமானி
Thermometer
6. மருத்துவம்
Clinical
7. உறைநிலை
Freezing Point
8. கொதிநிலை
Boiling Point
9. தனிச்சுழி
Absolute Zero
10. அளவீடு
Measurement
நாள் 2 - பரப்பு | Area
📝 2 கேள்விகள் மட்டும்
1
பரப்பு என்றால் என்ன? அலகு?
What is area? Unit?
விடை | Answer:
இடத்தின் அளவு = பரப்பு
அலகு = மீ²
Space of surface = Area
Unit =
2
சதுரம் =? செவ்வகம் =?
Square =? Rectangle =?
விடை | Answer:
சதுரம் = a × a = a²
செவ்வகம் = l × b
Square = side × side
Rectangle = l × b
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. பரப்பு
Area
2. சதுரம்
Square
3. செவ்வகம்
Rectangle
4. முக்கோணம்
Triangle
5. வட்டம்
Circle
6. ஆரம்
Radius
7. விட்டம்
Diameter
8. சுற்றளவு
Perimeter
9. ஒழுங்கற்ற
Irregular
10. வரைபடத்தாள்
Graph Sheet
நாள் 3 - கனஅளவு | Volume
📝 2 கேள்விகள் மட்டும்
1
கனஅளவு என்றால் என்ன? அலகு?
What is volume? Unit?
விடை | Answer:
இடம் பிடிக்கும் அளவு = கனஅளவு
அலகு = மீ³
Space occupied = Volume
Unit =
2
1 m³ =? லிட்டர் | 1 லிட்டர் =? மிலி
1 m³ =? litre | 1 litre =? ml
விடை | Answer:
1 m³ = 1000 லிட்டர்
1 லிட்டர் = 1000 மிலி
1 m³ = 1000 litre
1 litre = 1000 ml
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. கனஅளவு
Volume
2. கனசதுரம்
Cube
3. கனசெவ்வகம்
Cuboid
4. உருளை
Cylinder
5. கோளம்
Sphere
6. லிட்டர்
Litre
7. மில்லிலிட்டர்
Millilitre
8. இடப்பெயர்ச்சி
Displacement
9. அளவிடும் குவளை
Measuring Cylinder
10. கொள்ளளவு
Capacity
நாள் 4 - அடர்த்தி | Density
📝 2 கேள்விகள் மட்டும்
1
அடர்த்தி என்றால் என்ன? அலகு?
What is density? Unit?
விடை | Answer:
நிறை ÷ கனஅளவு = அடர்த்தி
அலகு = kg/m³
Mass ÷ Volume = Density
Unit = kg/m³
2
நீரின் அடர்த்தி? மிதக்கும் பொருள்?
Water density? Floating object?
விடை | Answer:
நீர் = 1000 kg/m³
மிதக்கும் = 1-ஐ விட குறைவு
Water = 1000 kg/m³
Float = Less than 1
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. அடர்த்தி
Density
2. நிறை
Mass
3. கனஅளவு
Volume
4. கிலோகிராம்
Kilogram
5. கன மீட்டர்
Cubic Metre
6. மிதத்தல்
Floating
7. மூழ்குதல்
Sinking
8. ஒப்படர்த்தி
Relative Density
9. பொருள்
Substance
10. பருப்பொருள்
Matter
நாள் 5 - வானம் | Space
📝 2 கேள்விகள் மட்டும்
1
1 AU என்றால் என்ன? எவ்வளவு?
What is 1 AU? How much?
விடை | Answer:
சூரியன்-பூமி தூரம் = 1 AU
= 15 கோடி கிமீ
Sun-Earth distance = 1 AU
= 150 million km
2
1 ஒளி ஆண்டு என்றால் என்ன?
What is 1 light year?
விடை | Answer:
ஒளி 1 ஆண்டு பயணம் = ஒளி ஆண்டு
Light travels 1 year = Light year
🔊 கடின வார்த்தைகள் 10 | TTS
🔊 அழுத்தி கேளுங்கள்
1. வானியல் அலகு
Astronomical Unit
2. ஒளி ஆண்டு
Light Year
3. அண்மை நிலை
Perihelion
4. சேய்மை நிலை
Aphelion
5. பிராக்சிமா
Proxima
6. சென்டாரி
Centauri
7. நட்சத்திரம்
Star
8. கோள்
Planet
9. சுற்றுப்பாதை
Orbit
10. தொலைநோக்கி
Telescope

Comments

Popular posts from this blog

7th அளவீட்டியல் HW -2

7th புவியின் உள்ளமைப்பு - கலைச்சொற்கள்

தனிமங்கள் குறியீடு QUIZ