8th அளவீட்டியல் HW-2
📐 8th Std அளவீட்டியல்
Measurement - Bilingual Short Answers
Measurement - Bilingual Short Answers
5 Days × 4 Questions | Tamil + English
DAY 1 - அடிப்படை அளவுகள் | Base Quantities
Q1
SI அடிப்படை அளவுகள் எத்தனை? அவை யாவை?
How many SI base quantities are there? What are they?
Ans: 7 அளவுகள். நீளம்(m), நிறை(kg), காலம்(s), வெப்பநிலை(K), மின்னோட்டம்(A), ஒளிச்செறிவு(cd), பொருளின் அளவு(mol).
Ans: 7 quantities. Length(m), Mass(kg), Time(s), Temperature(K), Current(A), Luminous intensity(cd), Amount of substance(mol).
Q2
வழி அளவு என்றால் என்ன? 2 எடுத்துக்காட்டு தருக.
What is a derived quantity? Give 2 examples.
Ans: அடிப்படை அளவுகளை பெருக்கி/வகுத்து பெறப்படுவது. எ.கா: பரப்பு(m²), கனஅளவு(m³), அடர்த்தி(kg/m³).
Ans: Quantities obtained by multiplying/dividing base quantities. Eg: Area(m²), Volume(m³), Density(kg/m³).
Q3
1 ஒளி ஆண்டு என்றால் என்ன? மதிப்பு எழுதுக.
What is 1 light year? Write its value.
Ans: ஒளி ஒரு ஆண்டில் வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு. 1 ஒளி ஆண்டு = 9.46×10¹⁵ மீ.
Ans: Distance light travels in vacuum in one year. 1 light year = 9.46×10¹⁵ m.
Q4
1 வானியல் அலகு (AU) என்றால் என்ன?
What is 1 Astronomical Unit (AU)?
Ans: பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு. 1 AU = 1.496×10¹¹ மீ = 149.6 மில்லியன் கிமீ.
Ans: Average distance between Earth and Sun. 1 AU = 1.496×10¹¹ m = 149.6 million km.
DAY 2 - பரப்பு & கனஅளவு | Area & Volume
Q5
சதுரம், செவ்வகம், வட்டம் பரப்பு சூத்திரம் எழுதுக.
Write area formulae for square, rectangle, circle.
Ans: சதுரம் = a² | செவ்வகம் = l×b | வட்டம் = πr²
Ans: Square = a² | Rectangle = l×b | Circle = πr²
Q6
கனசதுரம், உருளை, கோளம் கனஅளவு சூத்திரம் எழுதுக.
Write volume formulae for cube, cylinder, sphere.
Ans: கனசதுரம் = a³ | உருளை = πr²h | கோளம் = 4/3πr³
Ans: Cube = a³ | Cylinder = πr²h | Sphere = 4/3πr³
Q7
ஒழுங்கற்ற பொருளின் கனஅளவு காணும் முறை எது?
Which method is used to find volume of irregular object?
Ans: அளவிடும் குவளை + நீர் இடப்பெயர்ச்சி முறை. இடம்பெயர்ந்த நீரின் கனஅளவு = பொருளின் கனஅளவு.
Ans: Measuring cylinder + Water displacement method. Displaced water volume = Object volume.
Q8
ஒழுங்கற்ற பரப்பு காணும் முறை எது?
Which method is used to find irregular area?
Ans: வரைபடத்தாள் முறை. முழு சதுரம்=1, ½க்கு மேல்=1, ½க்கு கீழ்=0 என எண்ண வேண்டும்.
Ans: Graph sheet method. Full square=1, more than ½=1, less than ½=0.
DAY 3 - அடர்த்தி | Density
Q9
அடர்த்தி வரையறுத்து SI அலகு எழுதுக.
Define density and write its SI unit.
Ans: ஓரலகு கனஅளவில் உள்ள நிறை அடர்த்தி. ρ = m/V. SI அலகு = kg/m³.
Ans: Mass per unit volume is density. ρ = m/V. SI unit = kg/m³.
Q10
நீரின் அடர்த்தி எவ்வளவு? CGS அலகில் எழுதுக.
What is the density of water? Write in CGS unit.
Ans: நீரின் அடர்த்தி = 1000 kg/m³ = 1 g/cm³.
Ans: Density of water = 1000 kg/m³ = 1 g/cm³.
Q11
ஒரு பொருள் நீரில் மிதக்குமா மூழ்குமா என்பதை எப்படி கண்டறிவாய்?
How will you find if an object floats or sinks in water?
Ans: பொருளின் அடர்த்தி < 1 g/cm³ மிதக்கும். அடர்த்தி > 1 g/cm³ மூழ்கும்.
Ans: If object density < 1 g/cm³ it floats. If density > 1 g/cm³ it sinks.
Q12
நிறை 50kg, கனஅளவு 0.25m³ எனில் அடர்த்தி கணக்கிடுக.
If mass 50kg, volume 0.25m³, calculate density.
Ans: ρ = m/V = 50/0.25 = 200 kg/m³.
Ans: ρ = m/V = 50/0.25 = 200 kg/m³.
DAY 4 - அலகு மாற்றங்கள் | Unit Conversions
Q13
1 கிமீ = ____ மீ | 1 மீ = ____ செ.மீ | 1 செ.மீ = ____ மி.மீ
1 km = ____ m | 1 m = ____ cm | 1 cm = ____ mm
Ans: 1 கிமீ = 1000 மீ | 1 மீ = 100 செ.மீ | 1 செ.மீ = 10 மி.மீ
Ans: 1 km = 1000 m | 1 m = 100 cm | 1 cm = 10 mm
Q14
1 கிலோ = ____ கிராம் | 1 டன் = ____ கிலோ | 1 கிராம் = ____ மில்லிகிராம்
1 kilo = ____ gram | 1 ton = ____ kilo | 1 gram = ____ milligram
Ans: 1 கிலோ = 1000 கிராம் | 1 டன் = 1000 கிலோ | 1 கிராம் = 1000 மிகி
Ans: 1 kilo = 1000 gram | 1 ton = 1000 kilo | 1 gram = 1000 mg
Q15
1 லிட்டர் = ____ மிலி | 1 m³ = ____ லிட்டர் | 1 கேலன் = ____ மிலி
1 litre = ____ ml | 1 m³ = ____ litre | 1 gallon = ____ ml
Ans: 1 லிட்டர் = 1000 மிலி | 1 m³ = 1000 லிட்டர் | 1 கேலன் = 3785 மிலி
Ans: 1 litre = 1000 ml | 1 m³ = 1000 litre | 1 gallon = 3785 ml
Q16
1 அடி = ____ செ.மீ | 1 அங்குலம் = ____ செ.மீ
1 foot = ____ cm | 1 inch = ____ cm
Ans: 1 அடி = 30.48 செ.மீ | 1 அங்குலம் = 2.54 செ.மீ
Ans: 1 foot = 30.48 cm | 1 inch = 2.54 cm
DAY 5 - வானியல் & Revision | Astronomy & Revision
Q17
அண்மை நிலை, சேய்மை நிலை தொலைவு எவ்வளவு?
What are the distances at perihelion and aphelion?
Ans: அண்மை நிலை = 147.1 மில்லியன் கிமீ. சேய்மை நிலை = 152.1 மில்லியன் கிமீ.
Ans: Perihelion = 147.1 million km. Aphelion = 152.1 million km.
Q18
பிராக்சிமா சென்டாரி நட்சத்திரம் பூமியிலிருந்து எவ்வளவு தொலைவு?
How far is Proxima Centauri star from Earth?
Ans: 4.3 ஒளி ஆண்டுகள் தொலைவு.
Ans: 4.3 light years away.
Q19
வெப்பநிலை அளவுகள் 3 எழுதுக. உறைநிலை, கொதிநிலை °C-ல் எழுதுக.
Write 3 temperature scales. Write freezing, boiling point in °C.
Ans: செல்சியஸ்(°C), கெல்வின்(K), பாரன்ஹீட்(°F). உறைநிலை=0°C, கொதிநிலை=100°C.
Ans: Celsius(°C), Kelvin(K), Fahrenheit(°F). Freezing=0°C, Boiling=100°C.
Q20
பரப்பு, கனஅளவு, அடர்த்தி - இவை அடிப்படை அளவா? வழி அளவா?
Are area, volume, density base or derived quantities?
Ans: வழி அளவுகள். அடிப்படை அளவுகளை பெருக்கி/வகுத்து பெறப்படுகின்றன.
Ans: Derived quantities. Obtained by multiplying/dividing base quantities.
Comments
Post a Comment