தமிழ் திறன் வாசிப்பு பயிற்சி
📚 திறன் தமிழ் வாசிப்பு பயிற்சி
TTS உடன் - 150+ வார்த்தைகள்
⭐ வாசித்துப் பழகுவோம் ⭐
பிரிவு 1: நெடில் - குறில் வார்த்தைகள்
நிழல்
நீலம்
வீக்கம்
நீக்கம்
பின்னல்
பறித்தார்
மிதிவண்டி
நீளம்
விசிறி
சீற்றம்
திங்கள்
தீக்காயம்
உண்டியல்
வீரன்
காலணி
சீரகம்
விண்மீன்
கண்ணீர்
வாடாமல்லி
ஒட்டகச்சிவிங்கி
பிரிவு 2: கூட்டெழுத்து வார்த்தைகள்
கழுகு
தள்ளு
இரவு
வயிறு
தும்பி
முறுக்கு
சுண்டல்
கடலூர்
பூங்கா
கூடாரம்
சிவப்பு
ஆயுதம்
பருப்பு
எலும்பு
பறந்தது
பல்லாங்குழி
சுக்கு
எழுதியது
புள்ளிவண்டு
பூண்டு
மூன்று
தூக்கம்
கரூர்
வானூர்தி
உள்ளூர்
தஞ்சாவூர்
குண்டூசிகள்
தூண்டில்
மூங்கிற்காடு
நூல்கண்டு
பிரிவு 3: உயிர்மெய் & சிறப்பு வார்த்தைகள்
சேமிப்பு
கேடயம்
தென்றல்
கல்வி
ஏப்ரல்
வெள்ளறுகு
ஊரெங்கும்
வேப்பமரம்
விழிப்புணர்வு
எண்ணெய்
வெங்காயம்
அமர்ந்தேன்
பேரணி
நாள்
கேட்டேன்
பாடினேன்
சுண்டெலி
நடத்தினார்கள்
தேன்சிட்டு
பதினெட்டு
கோலம்
சோளம்
தோழன்
கொய்யா
மொச்சை
பௌவம்
பொம்மை
கோட்டை
பொங்கல்
மோதிரம்
எதிரொலி
பௌர்ணமி
கோதுமை
காணொலி
நொடிமுள்
சுவரொட்டி
வான்கோழி
மௌவல்
கடலோரம்
பச்சோந்தி
தோரணம்
தமிழ்மொழி
மகிழ்வோம்
கௌதமிகள்
பாட்டொன்று
தொலைபேசி
பூங்கொத்து
அலைபேசி
சாலையோரம்
ஒளவையார்
பிரிவு 4: கடின சொற்கள் & சிறப்பு எழுத்துகள்
சூரியகாந்தி
நூற்கண்டு
அனுப்புநர்
எண்ணூறு
தூண்டில்
குளிரூட்டி
தூக்கணாங்குருவி
நெருப்பு
தெப்பம்
தென்றல்
மொட்டு
கேடயம்
என்னை
செம்மண்
தேங்காய்
அங்கே
செந்தமிழ்
வெள்ளம்
வெங்காயம்
கெளுத்தி
தேன்சிட்டு
கட்டெறும்பு
ஆங்காங்கே
கேழ்வரகு
பேரிக்காய்
வேப்பமரம்
செம்பருத்தி
தேர்ந்தெடு
செங்குளவி
பெருங்காயம்
நெல்லிக்காய்
பேரீச்சம்பழம்
என்னென்ன
ஏனென்றால்
வந்தே மாதரம்
நேருக்கு நேர்
பெட்டிச் செய்தி
அதற்கென்ன
சேப்பக்கிழங்கு
வெள்ளரிக்காய்
அப்படியென்றால்
அப்படியெல்லாம்
மெழுகுவர்த்தி
எண்ணெய்க்கிணறு
வேடந்தாங்கல்
கௌதாரி
வௌவால்
கோபுரம்
கோட்டை
பௌர்ணமி
தொலைவு
பெட்ரோல்
தோரணம்
காணொலி
தொழுகுவோம்
ஆமையோடு
கோரைப்புல்
பொன்வண்டு
சோலைக்குயில்
குயிலோசை
வளைகோடு
📢 பயன்படுத்தும் முறை:
1. ஒவ்வொரு வார்த்தை 🔊 Button அழுத்தி கேளுங்க
2. "எல்லாம் கேட்க" Button = பிரிவு முழுக்க Auto Play
1. ஒவ்வொரு வார்த்தை 🔊 Button அழுத்தி கேளுங்க
2. "எல்லாம் கேட்க" Button = பிரிவு முழுக்க Auto Play
Comments
Post a Comment